Man-Animal Conflict
வன விலங்குகளின் தாக்குதலில் அவதிக்குள்ளாகும் தாளவாடி தாலுக்கா மரியாபுரம் சிறு குறு விவசாயிகள்.. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் பவானி சாகர் வழியே வெளியேறும் யானைகள் மற்றும் புலிகளால் மனித விலங்கு மோதல்கள் தொடர்ந்து நடந்துவருகிறது. விலங்குகள் உணவிற்காக விவசாய நிலங்களை சூறையாடுவதும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள விலங்குகளை திருப்பி தாக்கும் பொழுது ஏற்படும் மனித – விலங்கு உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. விலங்குகளுக்கு அஞ்சி விவசாயத்தை கைவிட்டுவிட்டு வாழ்வாதாரத்திற்காக ஆடு கோழி மற்றும் அதற்கான …