Upcoming Events

10 Jan

உருளைகிழங்கு சாகுபடி- தொழில்நுட்ப பயிற்சி

சமுதாய நலக்கூடம் - பண்ணாரியம்மன் கோவில், சூசைபுரம், தாளவாடி

 

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் வேளாண் அறிவியல் நிலையம், MYRADA கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம்

தாளவாடி விவசாயிகள் சங்கம், தாளவாடி மற்றும் அருளகம், கோயமுத்தூர்

இணைந்து நடத்தும்

உருளைகிழங்கு சாகுபடி- தொழில்நுட்ப பயிற்சி 

வரவேற்புரை   -  நிகழ்ச்சி நிரல் : திரு.சு.கண்ணையன், தலைவர், தாளவாடி விவசாயிகள் சங்கம், தாளவாடி

முன்னிலை உரை  -  திரு.C. துரைசாமி, கௌரவ தலைவர், தாளவாடி விவசாயிகள் சங்கம், தாளவாடி

துவக்க உரை  - முனைவர் பெ.அழகேசன் MYRADA நேரம் : காலை 10 மணி முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், MYRADA, கோபி

தொழில்நுட்ப உரை  -  முனைவர் பிரியாங்க் ஹனுமன் மத்ரே, விஞ்ஞானி மற்றும் தலைவர், 

உருளைக்கிழங்கு சாகுபடி  -  உருளைக்கிழங்கு ஆராங்சி நிலையம், ஊட்டி

காய்கறி  சாகுபடியில் நுண்ணூட்டக் கலவையின் பங்கு  -  திரு.ப.பச்சியப்பன், விஞ்ஞானி (தோட்டக்கலை) வேளாண் அறிவியல் நிலையம், MYRADA, கோபி

 நன்றியுரை   -  திரு.S. யுவபாரத் பொது செயலாளர், தாளவாடி விவசாயிகள் சங்கம், தாளவாடி

en_USEnglish