Upcoming Events
உருளைகிழங்கு சாகுபடி- தொழில்நுட்ப பயிற்சி
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் வேளாண் அறிவியல் நிலையம், MYRADA கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம்
தாளவாடி விவசாயிகள் சங்கம், தாளவாடி மற்றும் அருளகம், கோயமுத்தூர்
இணைந்து நடத்தும்
உருளைகிழங்கு சாகுபடி- தொழில்நுட்ப பயிற்சி
வரவேற்புரை - நிகழ்ச்சி நிரல் : திரு.சு.கண்ணையன், தலைவர், தாளவாடி விவசாயிகள் சங்கம், தாளவாடி
முன்னிலை உரை - திரு.C. துரைசாமி, கௌரவ தலைவர், தாளவாடி விவசாயிகள் சங்கம், தாளவாடி
துவக்க உரை - முனைவர் பெ.அழகேசன் MYRADA நேரம் : காலை 10 மணி முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், MYRADA, கோபி
தொழில்நுட்ப உரை - முனைவர் பிரியாங்க் ஹனுமன் மத்ரே, விஞ்ஞானி மற்றும் தலைவர்,
உருளைக்கிழங்கு சாகுபடி - உருளைக்கிழங்கு ஆராங்சி நிலையம், ஊட்டி
காய்கறி சாகுபடியில் நுண்ணூட்டக் கலவையின் பங்கு - திரு.ப.பச்சியப்பன், விஞ்ஞானி (தோட்டக்கலை) வேளாண் அறிவியல் நிலையம், MYRADA, கோபி
நன்றியுரை - திரு.S. யுவபாரத் பொது செயலாளர், தாளவாடி விவசாயிகள் சங்கம், தாளவாடி